ராமர் கோவில் பிரதிஷ்டையின் பின்னர் அயோத்தி செல்லும் நரேந்திர மோடி

BJP Narendra Modi Election Ayodhya Ram Mandir
By Shadhu Shanker May 05, 2024 07:05 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் முதன்முறையாக அயோத்தி(Ayodhya)செல்கிறார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா(India)  முழுவதும், மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு 26 ஆம் திகதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தலைமன்னார் - தனுஷ்கோடி :10 மணித்தியாலத்தில் நீந்தி சாதனை படைத்த வீர வீராங்கனைகள்!

தலைமன்னார் - தனுஷ்கோடி :10 மணித்தியாலத்தில் நீந்தி சாதனை படைத்த வீர வீராங்கனைகள்!

தீவிர பிரச்சாரம்

தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாரத ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

narendra modi ayothya ram mandir

அந்தவகையில் தான் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ மேற்கொள்ளவுள்ளார் என கூறப்படுகின்றது.

சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான அம்மாநிலத்தின் எட்டாவாவிலும், மதியம் சீதாபூரிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பின்னர் பிரதமர் மோடி, அயோத்தி செல்லவுள்ளார்.

அயோத்தி

அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர், லதா சவுக் வரை ரோடு ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்.

ராமர் கோவில் பிரதிஷ்டையின் பின்னர் அயோத்தி செல்லும் நரேந்திர மோடி | Narendra Modi Going To Ayodhya Ram Mandir Election

அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதன் பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்ல உள்ளார். எனவே, அயோத்தி ராமர் கோவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை

ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025