போர் பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்தித்துள்ள நரேந்திர மோடி

Vladimir Putin Narendra Modi India Russia
By Shadhu Shanker Jul 08, 2024 06:29 PM GMT
Report

ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி(Narendra Modi), அதிபர் விளாடிமிர் புடினை(Vladimir Putin) சந்தித்து பேசியுள்ளார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் அரசு முறைப்பயணமாக நரேந்திர மோடி இன்று (08) ரஷ்யா சென்றுள்ளார்.

அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றுள்ளார்.

உக்ரைன் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் ஆயுத களஞ்சியம்: ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்

உக்ரைன் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் ஆயுத களஞ்சியம்: ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்

 22வது உச்சி மாநாடு

இதனை தொடர்ந்து, இன்று இரவு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை அதிபர் மாளிகையான கிரம்ளின் மாளிகையில் சந்தித்துள்ளார்.

போர் பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்தித்துள்ள நரேந்திர மோடி | Narendra Modi Russia Visit Met President Putin

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், எரிசக்தி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, பங்கேற்கவுள்ளதுடன் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கடுமையான வெப்பநிலை: விமானப் பயணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

கனடாவில் கடுமையான வெப்பநிலை: விமானப் பயணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018