சூரியனை தொட்டு ஆய்வு செய்ய தயாராகும் நாசா

United States of America NASA
By Kathirpriya Jan 01, 2024 12:47 PM GMT
Report

சூரியனைத் தொட்டு ஆராய்ச்சி செய்யும் முயற்சியினை செயற்படுத்த இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தத் திட்டத்தினை இந்த ஆண்டின் (2024) இறுதிப்பகுதியில் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் நாசா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசா மேலும் அறிவிக்கையில்,

தோல்வியடைந்தது சீனாவின் முயற்சி...! சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்

தோல்வியடைந்தது சீனாவின் முயற்சி...! சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்

சூரியனை ஆராய்ச்சி செய்ய

"அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனை ஆராய்ச்சி செய்ய பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது.

இதன் முதல் முயற்சியாக 2018 ஆம் ஆண்டு பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சூரியனை தொட்டு ஆய்வு செய்ய தயாராகும் நாசா | Nasa Ready To Research In Sun

இந்தத் திட்டமானது சூரியனின் கரோனாவில் அதிக நேரம் வெண்கலத்தை இருக்கச் செய்வதாக அமைந்துள்ளது. 

இதன் மூலமாக சூரியனுடைய நிலையை ஆராய முடியும் என நம்பப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் பிரகாசிக்கும் வாள்: வியப்பில் ஆய்வாளர்கள்

ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் பிரகாசிக்கும் வாள்: வியப்பில் ஆய்வாளர்கள்

சூரியனுக்கு மிக அருகில் 

இதுவே மனித வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனுக்கு மிக அருகில் செல்லும் செயல் திட்டமாக இருப்பதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிக முக்கியமான பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் செயற்படுத்தப்பட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பார்க்கர் சோலார் ப்ரோப் 7 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை கடந்து செல்லும் என்றும், இவ்வாறு 3.8 மில்லியன் மைல்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை தொட்டு ஆய்வு செய்ய தயாராகும் நாசா | Nasa Ready To Research In Sun

இது நியூயோர்க்கில் இருந்து லண்டனை 30 வினாடிகளில் சென்றடைவதற்கு சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டத்தின் மூலம் அதிக வெப்பத்தை தாங்கும் கவசத்திற்கு பின் கருவிகளை பயன்படுத்தி சூரியனின் சூழலை அளவிட முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் எதையெல்லாம் நாசா கண்டுபிடிக்க போகின்றது என்று தெரியவில்லை என்றும், ஆனால் சூரியனுடைய அலைகளை அளவிடுவதில் மிக முக்கிய ஒன்றாக திட்டம் பயன்படும் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சீனாவின் மற்றுமொரு கண்டுபிடிப்பு : மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனம்

சீனாவின் மற்றுமொரு கண்டுபிடிப்பு : மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி