யாழ். உட்பட 25 மாவட்டங்களில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள பரிசோதனை
தேசிய எரிபொருள் அனுமதி(National Fuel Pass program) திட்டம் 25 மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சோதனை செய்யப்படவுள்ளது.
“தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு நேற்றையதினம் கொழும்பில் 2 இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று சோதனை செய்யப்படும்.
Great work by the @MoYS_SriLanka volunteering to assist the National Fuel Pass initiative. Members & Volunteers of National Youth Council & National Youth Corps engaged in the registration process & educating the public on the program at Fuel stations islandwide. Thank you ?? pic.twitter.com/PAZS22AlZU
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 21, 2022
சோதனை முடிவடைந்தவுடன் இதனை தேசிய அளவில் அறிமுகப்படுத்தலாம் என நம்புகிறோம்” என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

