நவகமுவ துப்பாக்கிச் சூடு : விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Gun Shooting
By Pavi Jul 17, 2026 12:33 PM GMT
Report

கொழும்பு நவகமுவவில் துப்பாக்கி  சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறை தீவிரப்படு்ததியுள்ளது. 

நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொரதொட, வந்துரம்முல்ல சமனல உயன பகுதியில் நேற்று (16.07.2026) நடைபெற்றுள்ளது.

குறித்த இளைஞன் கடுவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார் என காவல்துறை தெரிவித்துள்ளது. 

உயிரிழந்த காவல்துறைமா அதிபருக்கும் சலேவின் சாட்சியத்திற்கும் ஒரு நீண்ட தொடர்பு

உயிரிழந்த காவல்துறைமா அதிபருக்கும் சலேவின் சாட்சியத்திற்கும் ஒரு நீண்ட தொடர்பு

இளைஞன் பலி

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நவகமுவ துப்பாக்கிச் சூடு : விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை | Navagamuwa Shooting 26 Year Man Dies

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் பிரதேசவாசிகளால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைதீவில் 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்: இரு பெண்கள் உட்பட ஐவர் காயம்

முல்லைதீவில் 25 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்: இரு பெண்கள் உட்பட ஐவர் காயம்

ஆபத்தான ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது! விசாரணைகள் தீவிரம்

ஆபத்தான ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது! விசாரணைகள் தீவிரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026