போதைப்பொருளை கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடும் சிறிலங்கா கடற்படை

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Navy Drugs
By Jaso Oct 12, 2025 03:56 PM GMT
Report

போதைப்பொருள் கட்டுப்படுத்தலில் கடற்படை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை மட்டுமே வகிக்கமுடியும் என சுட்டிக்காட்டிய சிறிலங்கா கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் புத்திக லியனகமகே பொதுமக்களது பங்களிப்பும் எமக்கு கிடைக்கப் பெற்றால் முழுமையான இலக்கை எட்ட முடியும் என தெரிவித்தார்.

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்தில் இன்றையதினம் (12.10.2025) மேற்கொண்ட ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

 வடக்கு கடல் மார்க்கமாக போதைபொருள் கடத்தல்

 வடக்கு கடல் மார்க்கமாக போதைபொருள் கடத்தல் நடைபெற்றுவருவது குறித்து நாம் அதிக அக்கறை செலுத்தி மேற்கொண்ட முயற்சிகளால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னுன் பல நூறு கிலோ போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. குறித்த குற்றத்துடன் தொடர்புடைய பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டும் உள்ளனர்.

போதைப்பொருளை கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடும் சிறிலங்கா கடற்படை | Navy Seeks Public Assistance Control Drugs

இதே நேரம் கடற்படை ஒரு பிரதேசத்துக்கானதல்ல. அது நாடு முழுவதுக்குமான ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பு.

 இலங்கைத் தீவின் அனைத்து கடற்பரப்பினதும் பாதுகாப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை நாம் முடியுமானவரை திறன்பட செய்துவருகின்றோம்.

மக்களும் ஒத்துழைக்கவேண்டும்

 கடற்படைக்கு உள் நாடு புலனாய்வு கட்டமைப்பின் தகவல் மட்டுமல்லாது சர்வதேச புலனாய்வு தகவல்களும் கிடைக்கப்பெற்று துரித நடவடிக்கை எடுக்கின்றது. ஆனாலும் எமக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் அவசியம்.

போதைப்பொருளை கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடும் சிறிலங்கா கடற்படை | Navy Seeks Public Assistance Control Drugs

அந்தவகையில் எமக்கு கிடைக்கின்ற தகவல்களுடன் மக்களாகிய நீங்களும் தகவல்களை வழங்கி குறித்த செயலில் ஈடுபடும் தரப்பையும் அவர்களது கட்டமைப்பையும் இல்லாதொழித்து போதைப்பொருள் அபாயத்திலிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

போதைப்பொருளுடன் சிக்கிய மொட்டு உறுப்பினர்! தொடரும் விசாரணை

போதைப்பொருளுடன் சிக்கிய மொட்டு உறுப்பினர்! தொடரும் விசாரணை

போதைப்பொருளுடன் சிக்கிய பௌத்த பிக்கு!

போதைப்பொருளுடன் சிக்கிய பௌத்த பிக்கு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022