கழுத்திலுள்ள கருமை நீங்கவில்லையா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்!

Aloe Vera Skin Care Milk Beauty Sugar
By Shadhu Shanker Jan 12, 2024 02:32 PM GMT
Report

முக அழகில் கவனம் செலுத்தும் பல பேர் கழுத்து பகுதிகளில் ஏற்படும் கருமையைக் கண்டுகொள்வதில்லை. நாளடைவில் அது பெரும் பிரச்சினையாக உருவாகிறது.

முகம் வேறு நிறத்திலும், கழுத்து வேறு நிறத்திலும் காணப்படுவது முகத்தின் அழகை கெடுப்பதாக உள்ளது.

எனவே இதற்காக ஸ்க்ரப் செய்வது தற்காலிக தீர்வையே தருகின்றது.

முகம் பிரகாசமாக இருக்க வேண்டுமா...இதை பயன்படுத்துங்க போதும் உடனடி பலன்!

முகம் பிரகாசமாக இருக்க வேண்டுமா...இதை பயன்படுத்துங்க போதும் உடனடி பலன்!

கருமை ஏற்படுவதற்கான காரணம்

இந்த கருமை மூக்கு, கண், முழங்கை, முழங்கால், கழுத்து போன்ற இடங்களில் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உண்டு.

கழுத்திலுள்ள கருமை நீங்கவில்லையா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்! | Neck Dark Pigmatation Pack Tamil Tips Skin Care

சில ஹோர்மோன் பிரச்சினைகளாலும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.

எனவே இந்த பிரச்சினைக்கு வீட்டில் காணப்படும் இயற்கை பொருட்களை கொண்டே நிரந்தர தீர்வு காண முடியும்.

உடல் எடை அதிகரிக்கின்றது என்று கவலையா! இப்படி முயற்சி செய்து பாருங்க: பலன் கண்டிப்பா கிடைக்கும்!

உடல் எடை அதிகரிக்கின்றது என்று கவலையா! இப்படி முயற்சி செய்து பாருங்க: பலன் கண்டிப்பா கிடைக்கும்!

நிரந்தர தீர்வு

கற்றாழை ஜெல், சர்க்கரை, பால் போன்ற பொருட்களை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.

கழுத்திலுள்ள கருமை நீங்கவில்லையா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்! | Neck Dark Pigmatation Pack Tamil Tips Skin Care

கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து பால் சேர்த்து கழுத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

10 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இதை தினமும் செய்து வர கழுத்தில் உள்ள கருமை சீக்கிரமாக நீங்கி விடும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026