நீர்கொழும்பு சிறையில் மோதல் : மாற்றுச் சிறைகளுக்கு அவசரமாக மாற்றப்படும் கைதிகள்

Negombo Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Jaso Jul 06, 2026 11:27 AM GMT
Report

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒரு குழுவினரை அவசரமாக மாற்றுச் சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்து வருவதாக சிறை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். 

நீரகொழும்பு சிறையில் இடம்பெற்ற மோதலில் 05 சிறைக்காவலர்கள் மற்றும் 20 கைதிகள் உயிரிழந்தனர். அத்துடன் 100ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறை நெரிசலை குறைக்க துரித நடவடிக்கை

இந்த நிலையில் சிறை வளாகத்திற்குள் பாதுகாப்பை உறுதி செய்வதையும், நெரிசலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கைதிகளில் ஒரு குழுவினரை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு சிறையில் மோதல் : மாற்றுச் சிறைகளுக்கு அவசரமாக மாற்றப்படும் கைதிகள் | Negombo Inmates To Be Transferred To Other Prisons

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறையில் காயமடைந்தோர் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறையில் என்ன நடந்தது..! வெளியானது தகவல்

நீர்கொழும்பு சிறையில் என்ன நடந்தது..! வெளியானது தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்