நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Negombo Law and Order
By Shalini Balachandran Jul 07, 2026 07:27 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் பூஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படும் கட்டுவெல்லகம சுரேஷ் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல், கொள்ளை, போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2016 ஆம் ஆண்டில் நாரம்மலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் துறவி மற்றும் அவரது உதவியாளரைத் தாக்கியதாகவும் மற்றும் ஒரு சாய்க்யாவை சேதப்படுத்தியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

விசாரணைக் கைதிகள்

அவர் மீதான வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அத்தோடு அவர் தற்போது நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளார்.

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்! | Negombo Prison Riot Gangster Moved To Boossa

நீர்கொழும்பு சிறையில் 2,400 இற்கும் மேற்பட்ட குறுகிய கால கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு குற்றக் கும்பல்களில் ஈடுபட்டுள்ள 26 பாதாள உலக உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை!

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை!

பாதுகாப்புப் படைகள் 

இருப்பினும், நேற்று (06-07-2026) மற்றும் முந்தைய நாள் (05-07-2026) நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் 7 அதிகாரிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.

100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்! | Negombo Prison Riot Gangster Moved To Boossa

அவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையில், இன்று (07-07-2026) காலைக்குள் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் சிறைச்சாலைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பாதுகாப்பை உறுதிசெய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைச்சாலையை உலுக்கிய கொடூர மோதல்...! PRC விடுத்துள்ள எச்சரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையை உலுக்கிய கொடூர மோதல்...! PRC விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026