போரை முடிக்கப்போவது நாங்களே : இஸ்ரேல் பிரதமர் இறுமாப்பு

Benjamin Netanyahu Israel Palestine Israel-Hamas War
By Kathirpriya Oct 10, 2023 09:34 AM GMT
Report

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமையன்று ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலினை ஆரம்பித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கு பதில் தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவமும் அதிரடியாக முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாக இருதரப்பிலும் சேர்த்து மொத்தமாக 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

"ஹமாஸ் குழுவுக்கு எதிரான போரின் வெற்றி என்பது ஒட்டுமொத்த உலகின் வெற்றி என்றும், போரை ஆரம்பித்தது ஹமாஸ் குழுவினராக இருந்தாலும் இஸ்ரேலிய இராணுவம் தான் போரை முடிவுக்கு கொண்டுவரும் என்றும்" இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் போரில் உள்ளே வரும் ரஷ்யா!

இஸ்ரேல் போரில் உள்ளே வரும் ரஷ்யா!

அவர்களை அழித்துவிடுவோம்

இந்தப் போர் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இந்தப் போரை தங்கள் தரப்பு விரும்பவில்லை என்று கூறியுள்ள நெதன்யாஹூ, போர் சூழலை ஹமாஸ் குழுவே உருவாக்கி விட்டிருப்பதாகவும் நெதன்யாஹூ கூறியுள்ளார்.  

போரை முடிக்கப்போவது நாங்களே : இஸ்ரேல் பிரதமர் இறுமாப்பு | Netanyahu Says Israel Military Will End The War

இந்நிலையில் தங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இஸ்ரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஹமாஸ் ஆயுதக்குழு என்பது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவுக்கு இணையானது என்று குற்றம் சாட்டிய இஸ்ரேலியப் பிரதமர், அவர்களை அழித்துவிடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை முடித்துவிடுங்கள் : அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த தகவல்

அவர்களை முடித்துவிடுங்கள் : அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்த தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025