இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Vanan Oct 18, 2023 04:06 PM GMT
Report

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக எரிசக்தி துறை நிபுணரான சூரத் ஒவிட்டிகம நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

20 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவத்தைக் கொண்ட, எரிசக்தி தொழில்துறை நிபுணரான சூரத் ஒவிட்டிகம, இங்கிலாந்து, நோர்வே மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் எரிசக்தி துறையில் பணியாற்றியுள்ளார். 

பொது முடக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு 8 கட்சிகள் கூட்டாக அழைப்பு

பொது முடக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு 8 கட்சிகள் கூட்டாக அழைப்பு

அவருக்கான பணிகள்

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாகவும் சூரத் ஒவிட்டிகம கடமையாற்றியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம் | New Chairman For Petroleum Development Authority

"எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, கடல்சார் எரிசக்தி வளங்கள், தேசிய கொள்கைகளை அமைத்தல், வரைபடம், பாதுகாப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை விரைவுபடுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் அவர் பணிக்கப்படுவார்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024