பேருந்து நடைமுறையில் வரவுள்ள புதிய மாற்றம்!
Srilanka
Private buses
Gemunu Vijayaratne
new change
Prepaid card
By MKkamshan
இந்த மாத இறுதியில் தனியார் பேருந்துகளில் முற்கொடுப்பனவு அட்டை (prepaid card) முறையில் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இது தொடர்பான ஒப்புதலை ஏற்கனவே போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண (Gemunu Vijayaratne) தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த மாத இறுதியில் பரீட்சாத்த திட்டமாக மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டையின் மூலம் கட்டணங்களை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி