தரம் ஒன்று மாணவர்கள் தொடர்பில் வெளியாகவுள்ள புதிய சுற்றறிக்கை!

Ministry of Education A D Susil Premajayantha Sri Lankan Schools Education School Children
By Eunice Ruth Jun 23, 2024 07:19 PM GMT
Report

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை நாளை (24) வெளியிடப்படவுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, கல்வியில் மாணவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த சுற்றறிக்கை திருத்தியடைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் (Susil Premajayantha) முன்வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு கடந்த 20 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

பாடசாலை அனுமதி

பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு எந்தவித அநீதியும் ஏற்படாத வகையில் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Grade 01 Students school Admission Ministry of Education

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ள விஜயதாச! தேர்தலை முன்னிட்டு நகர்வு

சுற்றறிக்கையின் பிரிவு 2.1, சில ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் மூலம், பிறப்புச் சான்றிதழ் இல்லாத மற்றும் ஐந்து வயதுக்கு குறைவான மற்றும் வயதுச் சான்றிதழை வழங்கும் குழந்தைகள் நியாயமற்ற அல்லது பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது என்று கூறுகிறது.

இந்த நிலையில், நாளை வெளியாகவுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, விண்ணப்பதாரர்கள் முறைகேடுகள் செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மற்றுமொரு சேவை ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011