யாழ்.பல்கலையில் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்திற்கு புதிய பீடாதிபதி

University of Jaffna Sri Lanka
By Theepan May 21, 2026 01:49 PM GMT
Report

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீகோகுலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் பீடாதிபதியாகக் கடமையாற்றிய தெய்வி தபோதரனின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்ததை அடுத்து, புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடச்சபை இன்றுவியாழக்கிழமை கூடியது.

4 மேலதிக வாக்குகளால் முன்னிலை

 புதிய பீடாதிபதி தெரிவுக்காக இருவர் போட்டியிட்டனர். கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீகோகுலன் 4 மேலதிக வாக்குகளால் முன்னிலை பெற்றுப் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலையில் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்திற்கு புதிய பீடாதிபதி | New Dean For The Faculty Of Allied Health Sciences

இன்று முதல் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

காவல்துறை ஆட்சேர்ப்பு : விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

காவல்துறை ஆட்சேர்ப்பு : விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

தீய சக்திகளின் ஏவலாளி :தமிழர் ஒற்றுமையை குலைக்கத்துடிக்கும் அர்ச்சுனா : பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கடும் கண்டனம்

தீய சக்திகளின் ஏவலாளி :தமிழர் ஒற்றுமையை குலைக்கத்துடிக்கும் அர்ச்சுனா : பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கடும் கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026