புதிய டைனோசர் இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்

World
By Sathangani Jun 12, 2025 07:52 AM GMT
Report

புதிய டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொங்கோலிய அருங்காட்சியகத்தில் (Mongolian museum) நடத்தப்பட்ட ஆய்வுகளின் போதே விஞ்ஞானிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய வகை டைனோசர்களின் கண்டுபிடிப்பு அவற்றின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றைப் புதுப்பிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

86 மில்லியன் ஆண்டுகள் பழமையானது

அத்துடன் தாங்கள் ஆய்வு செய்த, 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகள், அனைத்து டைனோசர்களின் நெருங்கிய மூதாதையராக கருதப்படும் டி.ரெக்ஸை உள்ளடக்கிய குழுவைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

புதிய டைனோசர் இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் | New Dinosaur Species Related To T Rex Discovered

ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்திற்கு கான்-கூ-லூ (khan-KOO-loo) என்று, அதாவது மொங்கோலியாவின் டிராகன் இளவரசர் (Dragon Prince) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த டைரனோசர்கள், சுமார் 750 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் ஒரு வயது வந்த டி.ரெக்ஸ் (T.rex) அதன் எட்டு மடங்கு எடையுள்ளதாக இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தின் பிம்பமாக காசா..! நெஞ்சைத் துளைத்த கிரேட்டாவின் அந்த வசனம்

ஈழத்தின் பிம்பமாக காசா..! நெஞ்சைத் துளைத்த கிரேட்டாவின் அந்த வசனம்

பிரான்சில் விரைவில் நடைமுறையாகப்போகும் முக்கிய சட்டம்: மெக்ரோன் விடுத்த அறிவிப்பு

பிரான்சில் விரைவில் நடைமுறையாகப்போகும் முக்கிய சட்டம்: மெக்ரோன் விடுத்த அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021