இலங்கை மக்களுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு அதிர்ச்சி
gazette
price
new
essential
By Vanan
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது விசேட விற்பனை வரியை விதித்து நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது.
இதற்கமைய நெத்திலி மற்றும் கருவாடு ஆகியவற்றுக்கு கிலோ ஒன்றுக்கு தலா 100 ரூபா விசேட வியாபார பண்ட வரியாக விதிக்கப்பட்டுள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி