வெளிவரத் தயாராகும் மற்றுமோர் வர்த்தமானி
covid
release
gazette
new
By Vanan
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த புதியதொரு வர்த்தமானி வெளிவரவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தயாராகி வருவதாகவும்,
சுகாதார நெறிமுறைகள் அடங்கிய இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுநாள் திங்கட்கிழமை வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக - குறித்த ஊடகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி