கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற துடிக்கும் கட்சிகள் : தொடரும் இரகசிய கூட்டங்கள்

Colombo Sri Lankan political crisis Current Political Scenario
By Shalini Balachandran May 10, 2025 08:53 AM GMT
Report

கொழும்பு (Colombo) மாநகர சபையில் யார் ஆட்சியை நிறுவுவது என்பது தொடர்பில் இரகசிய அரசியல் கூட்டங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்களுடன் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில், ​​கொழும்பு மாநகர சபை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடி: கொடூரமாக தாக்கப்பட்ட விவசாயி

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் பிக்குவின் அடாவடி: கொடூரமாக தாக்கப்பட்ட விவசாயி

சுயேச்சை குழு

கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இரு பெரிய கட்சிகளின் தலைவர்களும் தற்போது சுயேச்சை குழுக்கள் மற்றும் சிறிய கட்சிகளுடன் தீவிர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற துடிக்கும் கட்சிகள் : தொடரும் இரகசிய கூட்டங்கள் | New Gov Elected In Colombo Municipal Council

இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் இரு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவி விலகும் அரசியலமைப்பு சபையின் செயலாளர்

பதவி விலகும் அரசியலமைப்பு சபையின் செயலாளர்

அரசியல் கட்சிகள்

எனினும், இதுவரை தீர்க்கமான முடிவினை எட்ட முடியாத நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுக்குள் திணறி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற துடிக்கும் கட்சிகள் : தொடரும் இரகசிய கூட்டங்கள் | New Gov Elected In Colombo Municipal Council

இவ்வாறான பிண்ணனியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) இந்திய விஜயத்திற்குப் பிறகு இந்த விடயம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ஒரு பக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்க்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உக்கிரமடையும் இந்தியா - பாகிஸ்தான் போர் - ஜி7 நாடுகள் அவசர கோரிக்கை

உக்கிரமடையும் இந்தியா - பாகிஸ்தான் போர் - ஜி7 நாடுகள் அவசர கோரிக்கை

🛑 you may like this...!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்