ஜனவரி 2027 டயர்களுக்கான புதிய இறக்குமதி தரநிலைகள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

Anura Dissanayake Government Of Sri Lanka
By Pavi Oct 02, 2026 05:17 AM GMT
Report

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்களுக்கான டயர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான நியூமாட்டிக் டயர்களுக்கு புதிய தரநிலைப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ், நிதி அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

நீதி மன்றத்தின் கைது உத்தரவை அவமதிப்பவர்களுக்கு இலங்கை காவல்துறையின் விசேட அறிவிப்பு

நீதி மன்றத்தின் கைது உத்தரவை அவமதிப்பவர்களுக்கு இலங்கை காவல்துறையின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

2026 ஒக்டோபர் 1ஆம் திகதிய 2508/27ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம், 2024 மே மாதம் வெளியிடப்பட்ட தரநிலைப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 2027 டயர்களுக்கான புதிய இறக்குமதி தரநிலைகள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க | New Import Quality Standards Car Wheeler 2027

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களின் இரண்டு புதிய வகைகள் விதிமுறைகளின் அட்டவணை B-யில் சேர்க்கப்பட்டுள்ளன.

  • பயணிகள் கார்களுக்கான டயர்கள் - HS Code 4011.10.90 - SLS 1212 தரநிலைக்கு இணங்க வேண்டும்.
  • முச்சக்கர வண்டிகளுக்கான நியூமாட்டிக் டயர்கள் - HS Code 4011.90.10 - SLS 1347 தரநிலைக்கு இணங்க வேண்டும்.

மேலும், இந்த புதிய விதிமுறைகள் 2027 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் இலங்கையின் எந்தவொரு துறைமுகம் அல்லது விமான நிலையத்தையும் வந்தடையும் பொருட்களுக்கு பொருந்தும் என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு: யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை

முக்கிய அறிவிப்பு: யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்கள் மின்தடை

கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019