கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்
United States of America
Justin Trudeau
Canada
By Jaso
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிசூடு
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிசூடு அதனாலேற்படும் உயிரிழப்புகளை அடுத்து கனடாவும் புதிய தடையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி கைத்துப்பாக்கிகளை கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான தடையை அறிமுகப்படுத்த உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் புதிய சட்டத்தை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவில் அறிமுகமாகும் புதிய சட்டம்

அதற்கமைய, எந்த வகையிலான கைத்துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் என்பனவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி