புதிய திட்டத்துடன் களமிறங்கும் மைத்திரி தரப்பு
Maithripala Sirisena
slfp
new plan
By Vanan
நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை தாம் ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
நேற்று (02) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“டிசம்பர் 10 ஆம் திகதி, பாதீட்டின் பின்னர் நாடாளுமன்ற விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பாதீட்டின் பின்னரான விடுமுறையுடன், நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்” என்றார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்