கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை
history
new record
colombo stock exchange
By Vanan
கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம் வரலாற்றில் முதல் முறையாக 12,000 புள்ளிகளைத் கடந்ததன் ஊடாக இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ள்து.
அதன்படி, இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 12,070.68 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
மேலதிக அரை விடுமுறை காரணமாக இன்றைய வர்த்தக அமர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்ததாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி