பிரதமராக நியமிக்கப்படவுள்ள பசில் - ஓரம் கட்டப்படும் மகிந்த?
Gotabhaya Rajapaksa
Basil Rajapaksa
Wijedasa Rajapaksa
prime minister post
By Sumithiran
சந்தர்ப்பம் கிடைத்தால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தவிர்க்க முடியாமல் பசில் ராஜபக்சவை(Basil Rajapaksa) பிரதமராக நியமிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச(Wijedasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ இவ்வாறான கோரிக்கையை முன்வைத்தால் அதனை கோட்டாபய புறக்கணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பசில் ராஜபக்ஷவால் நிதியமைச்சராகவோ அல்லது பிரதமர் பதவியையோ நிறைவேற்ற முடியாது என விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யூடியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி