அடுத்தவாரம் பாடசாலை நாட்கள் - கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
By Sumithiran
மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலை
அடுத்தவாரம் மூன்று நாட்களுக்கு மட்டுமே பாடசாலை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும்.
வியாழக்கிழமை போயா தினமாகும். வெள்ளிக்கிழமை நிகழ்நிலை ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் அறிவிப்பு

அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 8 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்