போர் நெருக்கடியில் நைஜர் இராணுவம் - தன்னார்வ படையினருக்கு அழைப்பு

European Union United Nations Niger
By Kathirpriya Aug 17, 2023 09:11 AM GMT
Report

பிராந்திய நாடுகளின் படையெடுப்பு நிகழவிருக்கும் நெருக்கடியில் இருக்கும் நைஜர், அதனை எதிகொள்வதற்காக தன்னார்வ படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முகமது பசூமின் ஆட்சியை மீன்றும் நிறுவதற்காக மேற்கு ஆபிரிக்க நாடுகள் தயார் நிலையில் உள்ளது, இந்த தாக்குதலைத் தடுப்பதற்காக தன்னார்வ படையினரைத் திரட்ட தீர்மானித்துள்ளதாக நைஜரின் தலைநகரில் செயற்பட்டுவரும் தன்னார்வ குழுக்கள் தெரிவித்துள்ளது.

மருத்துவ, தொழிநுட்ப, மற்றும் போக்குவரத்து உதவிகளை இராணுவத்திற்கு வழங்குவதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதிபராக பதவியேற்று 

போர் நெருக்கடியில் நைஜர் இராணுவம் - தன்னார்வ படையினருக்கு அழைப்பு | Nigeriens Call For Mass Recruitment Of Volunteers

பிரான்ஸின் காலனித்துவத்துவ ஆட்சியில் இருந்து நைஜர் சுதந்திரம் பெற்ற பின்னர் இராணுவ ஆட்சியும் ஜனநாயக ஆட்சியும் மாறி மாறி இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு முகமது பஸூம் அதிபராக பதவியேற்று ஜனநாயக ஆட்சியை மேற்கொண்ட நிலையில், அமைதியான முறையில் நடைபெற்ற முதல் ஆட்சி மாற்றம் இது தன என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஜனநாயக ஆட்சியை கடந்த மாதம் 26 ஆம் திகதி கிளர்ச்சியின் மூலம் இராணுவத்தினர் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

நைஜர் ராணுவம்

போர் நெருக்கடியில் நைஜர் இராணுவம் - தன்னார்வ படையினருக்கு அழைப்பு | Nigeriens Call For Mass Recruitment Of Volunteers

இதற்கு இ.நா, ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்துள்ளன.

முகமது பஸூமிடம் ஆட்சியை ஒப்படைக்கும் படி மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான யெகோவாஸ் கடந்த 06 ஆம் திகதி விதித்த கெடுவினை நைஜர் ராணுவம் பொருட்படுத்தாத காரணத்தால் நைஜர் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க குறித்த அமைப்பு தீர்மானித்துள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015