லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்
Sri Lanka
LAUGFS Gas PLC
Laugfs Gas Price
By Sathangani
ஜூலை மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் (Laugfs Gas) எவ்வித மாற்றமும் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடத்தினை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் (Niroshan J Peiris) தெரிவித்துள்ளார்.
இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளவில்லை.
ஏப்ரல் மாத விலை திருத்தம்
இந்தநிலையில், ஏப்ரல் மாத விலை திருத்தத்தின் போது, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரித்து 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை168 ரூபாவினால் அதிகரித்து 1,645 ரூபா ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்