வடகிழக்கு பருவமழை : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Department of Meteorology Weather
By Jaso Dec 04, 2025 01:26 PM GMT
Report

வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக மழை பெய்யாது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் சில நேரங்களில் ஊவா மாகாணங்களில் பருவமழை பொதுவாக மாலையில் பெய்யும் என்று கடமை முன்னறிவிப்பாளர் உதேனி வீரசிங்க குறிப்பிட்டார்.

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

இலங்கைக்கு அருகில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது என்ற வதந்திகளையும் திணைக்களம் நிராகரித்தது.

வடகிழக்கு பருவமழை : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு | No Need For Panic As Northeast Monsoon

புயல் தொடர்பான பொதுமக்களின் அச்சத்திற்கு எந்த காரணமும் இல்லை என்று திணைக்களம் உறுதியளித்தது. 

நாட்டை உலுக்கிய டித்வா புயல் : 3 நாட்களில் 215 பாரிய மண்சரிவுகள்

நாட்டை உலுக்கிய டித்வா புயல் : 3 நாட்களில் 215 பாரிய மண்சரிவுகள்

அனர்த்த நிலை 

இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் நத்தம் காரணமாக கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்தன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது.

இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர்.

இதனை அடுத்து தற்பொழுது இராணுவத்தினரால் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பக்கடை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.

அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்போக்கரை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுக்கின்றனர் இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்.

செய்தி - எரிமலை

'டித்வா' புயலால் பறிபோன 479 உயிர்கள்: தீவிரமடையும் மீட்பு பணி!

'டித்வா' புயலால் பறிபோன 479 உயிர்கள்: தீவிரமடையும் மீட்பு பணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019