அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி

Joe Biden Ukraine Russia Keir Starmer
By Sumithiran Sep 14, 2024 05:00 AM GMT
Report

வோஷிங்டனில்(Washington) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன்(joy Biden )பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ரஷ்யாவிற்குள் இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து இங்கிலாந்து(england) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Sir Keir Starme) எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இது நீண்ட நாட்களாக உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கான கோரிக்கையில் பாரிய பின்னடைவு என தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்ந்த கவலை

ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் செலுத்த அனுமதிக்குமாறு பைடனை அவர் வற்புறுத்தினாரா என்று கேட்டபோது, ​​ கெய்ர் ஸ்டார்மர் "நீங்கள் எதிர்பார்ப்பது போல் உக்ரைன் உட்பட பல முனைகளில் நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியுள்ளோம்" என்றார்.

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி | No New Pledge On Ukraine Missiles

மற்றும் இந்தோ-பசுபிக்". "ஈரான்(iran) மற்றும் வடகொரியா(north korea) ரஷ்யாவிற்கு(russia) கொடிய ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையை" அவர்கள் வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அடித்து முன்னேறும் கமலா ஹாரிஸ்: பின்னடைவில் ட்ரம்ப்

அடித்து முன்னேறும் கமலா ஹாரிஸ்: பின்னடைவில் ட்ரம்ப்

விளாடிமிர் புடின் எச்சரிக்கை

முன்னதாக, ரஷ்யா மீது உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை வீச அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) எச்சரிக்கை விடுத்தார். அத்தகைய நடவடிக்கை உக்ரைன் போரில் நேட்டோவின் "நேரடி பங்கேற்பை" பிரதிபலிக்கும் என்று புடின் கூறினார்.

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி | No New Pledge On Ukraine Missiles

வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பைடன், "விளாடிமிர் புடினைப் பற்றி நான் அதிகம் நினைக்கவில்லை" என்று கூறினார்.

பிரித்தானியா செல்லவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

பிரித்தானியா செல்லவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

பலமுறை அழைப்பு விடுத்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வரை உக்ரைனுக்கு அனுமதி வழங்கவில்லை. எவ்வாறாயினும், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இதுபோன்ற பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்குமாறு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார், இது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்று கூறினார்.

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி | No New Pledge On Ukraine Missiles

பெப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, உக்ரைனிய நகரங்கள் மற்றும் முன் வரிசைகள் ரஷ்யாவின் குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளன. உக்ரைனின் இராணுவ நிலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், எரிசக்தி வசதிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்கும் பல ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ரஷ்ய விமானங்களால் ஏவப்படுகின்றன.

ரஷ்யாவில் பிரித்தானிய இராஜதந்திரிகளின் அங்கீகாரம் ரத்து: வலுக்கும் முறுகல் நிலை

ரஷ்யாவில் பிரித்தானிய இராஜதந்திரிகளின் அங்கீகாரம் ரத்து: வலுக்கும் முறுகல் நிலை

இந்தத் தாக்குதல்கள் தொடங்கப்பட்ட தளங்களைத் தாக்க அனுமதிக்காதது அதன் தற்காப்புத் திறனைத் தடுக்கிறது என்று உக்ரைன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011