எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Fuel Price In World Anil Jayantha Fernando
By Dhilak Jun 17, 2026 12:34 PM GMT
Report

தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சரிந்துள்ள போதிலும், அதற்கு இணையாக உள்நாட்டில் தற்போதைய எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமைகளை விளக்குவதற்காக இன்று (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நுகரப்படும் எரிபொருளானது முன்னதாக அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விலைகளில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தீரும் வரை உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை வைப்பு வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை வைப்பு வழக்கு ஒத்திவைப்பு

விலை திருத்தம் 

இதன்படி, அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் தீர்ந்த பின்னர், விலை திருத்தம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | No Possibility Of Reducing Fuel Prices

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த மாதங்களில் நாம் கொள்வனவு செய்தவற்றையே எதிர்காலத்திலும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கேற்பவே விலை தீர்மானிக்கப்படுகிறது.

அதிக விலைக்கு வாங்கியவற்றை நாம் எதிர்காலத்தில் நுகர வேண்டியிருக்கும் என்பதுடன், குறைந்த விலையிலான இருப்புகளை அதன் பின்னரே பெற்றுக்கொள்ள முடியும். இதற்குச் சற்று காலம் எடுக்கும்.ஆனால், விலைகள் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதற்கமைய, தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்காமல், எதிர்காலத்தில் இதே விலையைத் தக்கவைப்பதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

யாழில் காணி இல்லாதவர்களுக்கு இளங்குமரன் எம்.பி வெளியிட்ட அறிவிப்பு

யாழில் காணி இல்லாதவர்களுக்கு இளங்குமரன் எம்.பி வெளியிட்ட அறிவிப்பு

சுரேஷ் சாலேயின் மடிக்கணனியில் மறைந்து கிடக்கும் இரகசியம்

சுரேஷ் சாலேயின் மடிக்கணனியில் மறைந்து கிடக்கும் இரகசியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்