பண்டிகை காலம் நெருங்கும் வேளை அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு
Sri Lankan Peoples
Festival
Rice
By Sumithiran
இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனினும் நத்தார், புதுவருடம் என பண்டிகை காலம் நெருங்கும் வேளை அதனை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடும் வகையில் அநுர அரசாங்கம் அரிசி தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசி
இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் அறுவடை அடுத்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்