வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்தது மக்கள் போராட்ட முன்னணி

Election Current Political Scenario Parliament Election 2024
By Shalini Balachandran Oct 10, 2024 02:04 PM GMT
Report

வவுனியா (Vavuniya) வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை மக்கள் போராட்ட முன்னணி  தாக்கல் செய்துள்ளது.

இந்தநிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (10) மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.

பிரதமர் ஹரிணி - விஜித ஹேரத்தின் சர்ச்சைக்குரிய முத்திரைகள் : வெளியான அறிக்கை

பிரதமர் ஹரிணி - விஜித ஹேரத்தின் சர்ச்சைக்குரிய முத்திரைகள் : வெளியான அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் 

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னிலை சோசலிசக்கட்சி,புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி, சோசலிசமக்கள் மன்றம் மற்றும் காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடுமுழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

வன்னியில் வேட்புமனுத்தாக்கல் செய்தது மக்கள் போராட்ட முன்னணி | Nomination For Parliamentary Elections In Vanni

மேலும், வவுனியா வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தமிழரசுக்கட்சியும் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கல் செய்த வடிவேல் சுரேஸ்

வேட்பு மனு தாக்கல் செய்த வடிவேல் சுரேஸ்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026