கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Ministry of Education Government Employee Education
By Kathirpriya Nov 25, 2023 04:06 AM GMT
Report

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், கல்விசாரா ஊழியர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியோரின் கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றில் பொய்யுரைத்துள்ளார் ரணில் : சாலிய பீர்ஸ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பொய்யுரைத்துள்ளார் ரணில் : சாலிய பீர்ஸ் குற்றச்சாட்டு!

இணையவழி ஊடான  சந்திப்பு

தவிரவும், நவம்பர் 24 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு தீர்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிடும் போது அமைச்சகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு! | Non Academic Staff Problems Talks Provincial Level

அமைச்சர் மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் நேற்றைய தினம் (24) இணையவழி ஊடாக இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.  

சஜித்திற்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் நிராகரிப்பு

சஜித்திற்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் நிராகரிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..!     


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்