யாழ். வடமராட்சி கிழக்கு கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் அட்டகாசம்

Indian fishermen Jaffna Ministry of Defense Sri Lanka Sri Lanka Fisherman Sonnalum Kuttram
By Erimalai Dec 06, 2025 04:32 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்றிரவு இந்திய இழுவைமடி படகுகள் அட்டகாசம் புரிந்துள்ளன.

வடமராட்சி கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

கடற்பகுதி சீராக காணப்படுவதால் வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்கள் மீன்பிடி தொழிலுக்காக தற்போது கடலுக்குச் செல்கிறார்கள்.

இந்நிலையில் கடற்றொழிலாளர்களின் வலைகளை இந்திய இழுவைமடி படகுகள் அறுத்துச் செல்வதால் கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவான கடற்படை டோரா படகுகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் தற்போது அந்த நடவடிக்கை குறைந்துள்ளதாகவும், இதனால் தமது கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய இழுவை மடிப் படகுகள் வளத்தை அழித்துச் செல்வதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகள் இந்திய இழுவைமடி படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கடல் நிலைமை தொடர்பில் கடல் தொழில் அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிப்படைந்த கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். வடமராட்சி கிழக்கு கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் அட்டகாசம் | Northern Fisherfolk Continue Suffer Indian Trawler

யாழ். வடமராட்சி கிழக்கு கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் அட்டகாசம் | Northern Fisherfolk Continue Suffer Indian Trawler

அதிகாலையில் கோர விபத்து: பம்பலப்பிட்டியில் மோதிய வாகனங்கள் : பலர் காயம்

அதிகாலையில் கோர விபத்து: பம்பலப்பிட்டியில் மோதிய வாகனங்கள் : பலர் காயம்

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லப் போகும் 5 ராசியினர்

மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்லப் போகும் 5 ராசியினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       



ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020