இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட வடக்கின் ஒரு பகுதி!
kilinochchi
lock down
army
tharmapuram
By Kalaimathy
கிளிநொச்சி - தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலதிக தீர்மானம் நாளை எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய PCR முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி - தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 7ஆம் யுனிற் பகுதியில் 07 பேரும், 5ஆம் யுனிற் பகுதியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்