பஹ்ரைனில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு
Middle East
Bahrain
Iran-US Conflict
By Jaso
பஹ்ரைனில் உள்ள இலங்கைத் தூதரகம், பஹ்ரைனில் உள்ள இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பாக பஹ்ரைனில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அவசர காலங்களில், பின்வரும் தொலைபேசி எண்களில் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவி எண்: 33530290
ஜி.எம்.டி. தரங்கிகா (இணைப்பாளர்): (+973) 3597 0290 / (+973) 3510 6301
கோதமி (தொழிலாளர் எழுதுவினைஞர்): (+973) 3371 2875
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |