21வது சீர்திருத்தம்: நாடாளுமன்றில் வாசிக்கப்பட்ட உயர்நீதிமன்றின் வியாக்கியானம்
Sri Lanka Parliament
21st Amendment
By Kiruththikan
இது தொடர்பில் உயர்நீதிமன்றின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவால் வாசிக்கப்பட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு
இதன்படி குறித்த வரைவின் சில சரத்துக்கள் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு
எனினும் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளமையால் அவற்றை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி