மின்சார அடுப்புகளை பயன்படுத்துவோருக்கு வெளியான அறிவிப்பு
ceb
consumers
electric stoves
By Jaso
மின்சார அடுப்புகளை பயன்படுத்தும் பாவனையாளர்கள் மாலை 6:00 மணிக்கு முன்னதாக இரவு உணவை தயார் செய்யுமாறு மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் மின் தடைகளை குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க(M.R Ranatunga ) தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் அவ்வப்போது மின்சாரம் தடைப்படும் என எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்