பயணிகள் பேருந்து உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Sri Lanka Government
By Dilakshan Mar 29, 2026 04:24 AM GMT
Report

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்களைப் பேருந்துகளுக்குள் பயணிகளுக்கு காட்சிப்படுத்துமாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அதிகாரசபை, பயணிகள் சேவை அனுமதி 16 (A)-இன் நிபந்தனைகளின்படி இது கட்டாயமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் பேருந்துகளுக்குள் வைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத பேருந்துகளின் உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

முறைப்பாடுகள் 

அதன்படி, சம்பந்தப்பட்ட கட்டணங்கள் காண்பிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சோதனைகள் தொடங்கப்படும் என்றும், இது தொடர்பாகப் பயணிகளுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அவர்கள் போக்குவரத்து சேவை அதிகார சபையிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

பயணிகள் பேருந்து உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Notice To Display Revised Bus Ticket Prices

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை 0112860860 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது 0702860860 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ தெரிவிக்கலாம்.

தேசிய போக்குவரத்து அதிகார சபை கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பேருந்துக் கட்டணங்களை 12.19% உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் ஆளுநரின் முறைகேடு! ஜனாதிபதி - பிரதமருக்கு விசேட கடிதம்

வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் ஆளுநரின் முறைகேடு! ஜனாதிபதி - பிரதமருக்கு விசேட கடிதம்

விவசாயிகளுக்கு எரிபொருள் : அறிமுகமாகிறது புதிய QR குறியீடு முறை

விவசாயிகளுக்கு எரிபொருள் : அறிமுகமாகிறது புதிய QR குறியீடு முறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026