வடமாகாண எரிபொருள் நிரப்பு நிலைய முகவர்களுக்கான அறிவித்தல்...!
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Kiruththikan
ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நேரங்களில், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு தேவைகளுக்கு தங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருட்களை விநியோகம் செய்ய தங்களுக்கு எந்தவித அனுமதியோ/அதிகாரமோ வழங்கப்படவில்லை என்பதனை அறியத்தருகிறோம். என யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காவல் நிலைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு தாமதம் ஏற்படுவதனால் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காவல் நிலைய வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு வரும் பட்சத்தில் கால தாமதம் இல்லாது எரிபொருள் வழங்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்