22ஆவது அரசியலமைப்பு திருத்தம்! BASL மனுவை நிராகரிக்க கோரி NPP எம்.பி இடையீட்டு மனு

Sri Lanka Supreme Court of Sri Lanka
By Dharu Aug 27, 2026 10:09 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) இரு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள விசேட தீர்மான மனுவை நிராகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

BASL பொருளாளர் T.M.S. பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித இசிவர வகிஷ்ட ஆரச்சி ஆகியோர் முன்னதாக 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து விசேட தீர்மான மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்தத் திருத்தங்கள் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிப்பதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் அங்கீகாரத்துடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் BASL மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்...! சஜித் தரப்பு எடுத்துரைப்பு

வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்...! சஜித் தரப்பு எடுத்துரைப்பு

மனு மீதான விசாரணை

இந்நிலையில் நிபுண ஆரச்சி தனது மனுவில், இந்த வழக்கில் இடையீட்டாளராக இணைந்து, சட்டத்தரணி ஊடாக BASL மனு மீதான விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்! BASL மனுவை நிராகரிக்க கோரி NPP எம்.பி இடையீட்டு மனு | Npp Mp Petitions To Dismiss Basl Petition

மேலும், BASL மனுதாரர்கள் முன்வைத்துள்ள பல முக்கிய வாதங்களை அவர் நிராகரித்துள்ளதுடன், அவை ஆதாரமற்றவை, சட்ட அடிப்படையற்றவை அல்லது சட்டரீதியாக நிலைக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு : நிவாரணப் பொருட்களுடன் விரையும் இந்திய விமானம்

நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு : நிவாரணப் பொருட்களுடன் விரையும் இந்திய விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023