நாடாளுமன்றம் கலைப்பு : குறிக்கப்பட்டது திகதி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Election
By Sumithiran Sep 02, 2024 07:35 PM GMT
Report

ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, செப்டம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya )தெரிவித்துள்ளார்.

“இந்த திருடர்களுடன் ஒரு நாள் கூட பணியாற்றுவதற்கு நாங்கள் எந்த காரணத்தையும் காணவில்லை. புதிய அமைச்சரவை மற்றும் செயலாளர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது. 22ஆம் திகதி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) எமது நாட்டிற்கு சிறந்த தீர்மானத்தை எடுப்பார், அதற்கு தேவையான ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக உள்ளோம் என அமரசூரிய தெரிவித்தார்.

அமைச்சரவையும் பிரதமரும் உடனடியாக நீக்கப்படுவார்கள்

அவரின் கூற்றுப்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கீழ், அமைச்சரவையும் பிரதமரும் உடனடியாக நீக்கப்படுவார்கள், மேலும் தேவையான சட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. காபந்து அரசாங்கம் பற்றிய பேச்சுக்கள் மேலும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் முயற்சி என்று நிராகரித்தார்.

நாடாளுமன்றம் கலைப்பு : குறிக்கப்பட்டது திகதி | Npp Plans To Dissolve Parliament

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe)ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் குழப்பத்தை ஏற்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் திருவிழா : யாழ்ப்பாணத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தல் திருவிழா : யாழ்ப்பாணத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

குழப்பத்தை ஏற்படுத்தும் ரணிலின் தேர்தல் பிரசாரம்

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அண்மைக்கால அறிக்கைகள் குறித்து வினவியபோது, ​​ஐந்து கட்டளைகளை பின்பற்றும் திறன் கொண்ட அமைச்சரவையை நியமிக்கும் திறன் குறித்து அமரசூரிய கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் கலைப்பு : குறிக்கப்பட்டது திகதி | Npp Plans To Dissolve Parliament

"தேரவாத பொருளாதாரம் பற்றி அவர் பேசியுள்ளார், அதற்கு முன் அவர் ஐந்து கட்டளைகளை பின்பற்றும் திறன் கொண்ட அமைச்சரவையை நியமிக்க வேண்டும்" என்று அமரசூரிய கூறினார்.

தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்க தயங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023