அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்! அனுர திட்டவட்டம்

Central Bank of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 18, 2024 11:01 PM GMT
Report

சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) மீண்டும் இலங்கைக்கு (Sri Lanka) கொண்டு வருவதே  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் நேற்று (18) நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தை ஏற்குமெனவும் மேலும், அரசாங்கம் முறைகேடு மற்றும் ஊழலை முற்றாக தடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மலையகத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

அடுத்த ஐந்தாண்டுகளில் மலையகத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

மீதமுள்ள தொகைகள்

இந்தநிலையில், 1100 பில்லியன் ரூபாய் வரிப்பணம் திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளதாகவும், இதனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீட்டெடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்! அனுர திட்டவட்டம் | Npp To Recover Defaulted Taxes Anura

இதன் ஆரம்பக்கட்டமாக, 169 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை இலகுவாக மீட்டெடுக்க முடியும் எனவும் மீதமுள்ள தொகைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நீக்கப்படப்போகும் வற்வரி : மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அனுரகுமார

நீக்கப்படப்போகும் வற்வரி : மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அனுரகுமார

நீதிமன்ற தீர்ப்பு

குறிப்பாக, ”சிலர் வரி செலுத்துவதற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள், நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகு அவர்கள் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே தொகையை வரியாக செலுத்துகிறார்கள். 

அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்! அனுர திட்டவட்டம் | Npp To Recover Defaulted Taxes Anura

நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு, வரித் தொகையை வட்டியுடன் வசூலிக்க சட்டங்களை திருத்துவோம்.

மேலும், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ரணில் அரசாங்கம்: வஜிர அபேவர்தன வெளிப்படை

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ரணில் அரசாங்கம்: வஜிர அபேவர்தன வெளிப்படை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025