ரணிலின் பொம்மை அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளப்போவதில்லை! மக்கள் விடுதலை முன்னணி அதிரடி

Sri Lanka Parliament National People's Party Ranil Wickremesinghe
By Kiruththikan May 16, 2022 04:29 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும் தாங்கள் இணைந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஊழல் மற்றும் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களை ஆட்சேர்ப்பு செய்த கைப்பாவை அரசாங்கத்துடன் தேசிய மக்கள் சக்தி தன்னை ஈடுபடுத்தாது" என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் திங்கட்கிழமை (16) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் அமைக்கப்பட்ட போதிலும் ஆளும் தரப்பு இன்னும் அமைச்சரவை அமைச்சர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுக்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் இதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த பொம்மை அரசுக்கு மக்கள் ஆணை இல்லை. நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

ரணிலின் பொம்மை அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளப்போவதில்லை! மக்கள் விடுதலை முன்னணி அதிரடி | Npp Will Not Support Ranil S Govt

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020