அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று: வெளிவந்துள்ள தகவல்
Sri Lanka
Virus
HIV Symptoms
By Shalini Balachandran
கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தேசிய எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஜானக வேரகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
எச்.ஐ.வி தொற்று
அத்தோடு 15 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே அதிகளவில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1700 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 12 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்