சவுதி அரேபிய தாதி வெற்றிடங்களுக்கு இலங்கையில் இருந்து தாதிகள் தெரிவு

Manusha Nanayakkara Sri Lanka Hospitals in Sri Lanka Saudi Arabia
By Shalini Balachandran Feb 28, 2024 11:14 AM GMT
Report

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலை வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.

திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஈடுப்பட்டுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தில் தாதியர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களை இவர் கண்காணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சாந்தனின் மரணம்: இந்திய, இலங்கை அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்! வலுக்கும் எதிர்ப்பு

சாந்தனின் மரணம்: இந்திய, இலங்கை அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்! வலுக்கும் எதிர்ப்பு


தாதியர் வெற்றிடம்

குறித்த நேர்முகத் தேர்வில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான தாதியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சவுதி அரேபிய தாதி வெற்றிடங்களுக்கு இலங்கையில் இருந்து தாதிகள் தெரிவு | Nurses From Sri Lanka To Saudi Arabia

மேலும், அடுத்த கட்டமாக தாதியர் டிப்ளோமா பெற்ற தாதியர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இத்துடன் சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் உள்ள ஆயிரம் தாதியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு கடும் விமர்சனம்

”ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும்” கனடா பிரதமரின் கருத்துக்கு கடும் விமர்சனம்

கனடா அனுப்புவதாக கூறி யாழில் மோசடி செய்த அரசியல்வாதி

கனடா அனுப்புவதாக கூறி யாழில் மோசடி செய்த அரசியல்வாதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்