சாதாரண தர பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியாகின!
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Kanna
2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை மீள் திருத்திற்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மீள் திருத்தத்திற்கு 32,528 பேர் விண்ணப்பித்திருந்தாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய முடிவுகளை http://www.results.exams.gov.lk/home.htm மற்றும் doenets.lk/examresults போன்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட முடியும்.