உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

Cricket New Zealand India Indian Cricket Team ICC World Cup 2023
By pavan Oct 23, 2023 09:59 AM GMT
Report

புதிய இணைப்பு 

ஒரு நாள் உலகக்கிண்ண போட்டியின் தரவரிசை பட்டியலில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது நேற்றையதினம்(22) இடம்பெற்ற போட்டியின் பின்னர் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற என்ற வகையில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் நிகர ஓட்ட விகிதம் +1.353 ஆகும்.

அதேவேளை, நேற்றைய தினம் இந்தியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி 2 ஆம் இடத்தில் உள்ளது. எனினும் இதன் நிகர ஓட்ட விகிதம் +1.481 ஆகும்.

ஏனைய அணிகளின் இடங்கள் இதுவரை மாற்றமடையவில்லை. 

உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..! | Odi Points Table World Cup Today Match India Ranki

முதலாம் இணைப்பு 

தற்போது இந்தியாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் ஒரு நாள் உலகக்கிண்ண போட்டியின் தரவரிசை பட்டியலின் பிரகாரம் நியூசிலாந்து அணி தற்போது முதலிடத்தில் உள்ளது.

அதாவது இதுவரை இடம்பெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் நிகர ஓட்ட விகிதம் +1.923 ஆகும்.

அதேவேளை, இந்தியா இதுவரை இடம்பெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது.

எனினும் நிகர ஓட்ட விகிதம் +1.659 ஆக இருப்பதால் தரவரிசை பிரகாரம் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

காவல்துறையிடம் வசமாக சிக்கிய ரோகித் சர்மா

காவல்துறையிடம் வசமாக சிக்கிய ரோகித் சர்மா

இன்றைய போட்டி

இந்த நிலையில், இன்றைய தினம் இவ் இரண்டு அணிகளுக்கிடையேயான போட்டி தர்மசாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த போட்டியின் முடிவின் பின்னர் உலகக்கிண்ண போட்டியில் தரவரிசை பட்டியலில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளது.

உலகக் கிண்ண தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..! | Odi Points Table World Cup Today Match India Ranki

உலகக்கிண்ண தரவரிசை பட்டியல்: விராட் கோலியை முந்திய ரோகித் சர்மா

உலகக்கிண்ண தரவரிசை பட்டியல்: விராட் கோலியை முந்திய ரோகித் சர்மா

அதேவேளை, தென்னாபிரிக்கா அணி கலந்து கொண்ட 04 போட்டிகளில் 03 வெற்றிகளை பதிவு செய்து தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. எனினும் நிகர ஓட்ட விகிதம் +2.212 ஆக இருக்கிறது.

அதாவது, நிகர ஓட்ட விகிதத்தில் தென்னாபிரிக்கா ஏனைய நாடுகளை விட முதலிடத்தில் உள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை இங்கிலாந்து அவுஸ்திரேலியா நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இது வரை ஒரே ஒரு வெற்றியை மாத்திரம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் வரும் முக்கிய வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் வரும் முக்கிய வீரர்!

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024