இரண்டு நாட்களில் வெளிவருகிறது சாதாரணதர பெறுபேறு : கல்வி அமைச்சர் அறிவிப்பு

Ministry of Education Parliament of Sri Lanka A D Susil Premajayantha Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Sumithiran Nov 29, 2023 06:05 PM GMT
Report

இன்னும் இரண்டு நாட்களில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (29) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர எழுப்பிய வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை

பரீட்சை பெறுபேறுகள் தயாரிக்கும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெறுகின்றன. எதிர்காலத்தில் குறிப்பிட்ட திகதியில் பரீட்சைகள் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட திகதியில் பெறுபேறுகளை வெளியிடவுள்ளோம்.

இரண்டு நாட்களில் வெளிவருகிறது சாதாரணதர பெறுபேறு : கல்வி அமைச்சர் அறிவிப்பு | Ol Results Come Out In Two Days

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், இந்த மதிப்பீட்டுச் செயல்பாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை விரைவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்கள்

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெருமளவு இலங்கையர்கள்

அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இம்முறை இடம்பெற்ற பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்படுவது தாமதமாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பல பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் நடாத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாட்களில் வெளிவருகிறது சாதாரணதர பெறுபேறு : கல்வி அமைச்சர் அறிவிப்பு | Ol Results Come Out In Two Days

ஆனால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை திட்டமிட்டபடியே உரிய திகதியில் வெளியிட்டோம். இம்முறை சுமார் 06 இலட்சம் பேர் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். பரீட்சை முடிவுகளை விரைவுபடுத்துமாறு பரீட்சை திணைக்களத்திற்கு அறிவித்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சாகலவை விமர்சித்த ரொஷான் : கோபமடைந்த ரணில் எடுத்த அதிரடி முடிவு

சாகலவை விமர்சித்த ரொஷான் : கோபமடைந்த ரணில் எடுத்த அதிரடி முடிவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026