வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்: ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Fire
Accident
By Aadhithya
கொழும்பில் (Colombo), மொரட்டுமுல்ல வில்லோரவத்த பிரதேசத்தில் தளபாடங்கள் மற்றும் மெத்தைகள் தயாரிக்கும் இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் 57 வயதுடைய பிலியந்தலை (Piliyandala) தம்பே பகுதியைச் சேர்ந்த ஹேவா வாசம் நிஹால் ரஞ்சித் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணை
உயிரிழந்த காவலாளி தீயை அணைக்க முயன்ற போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி