வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு மாத சிசு உயிருடன் மீட்பு
trinco
baby
kinniya
rescued
By Sumithiran
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சம்வாச்சதீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 1 மாதம் மதிக்கத்தக்க சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட சிசு கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று (19) காலை அப்பகுதி வீதியோரத்திலிருந்து சிசு மீட்கப்பட்டதாகவும் மேலதிக விசாரனைகளை மேற்கோண்டு வருவதாகவும் கிண்ணியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி